இணையத்தின் இன்னிசை பூங்காற்று இலக்கிய மன்றம் பூங்காற்று இணையவழி வானொலி 🌿🎵 பசுமையான நினைவுகள் 🎵🌿
நினைவுகள்… நினைவுகள்…
நெஞ்சுக்குள் பூக்கும் நினைவுகள்…
காலங்கள் கடந்தாலும்…
காயாமல் வாழும் நினைவுகள்…
பால்யம் பேசும்…
பாசம் வீசும்…
பழைய பாடல் நெஞ்சை வருடும்…
பசுமைக் காலம் மீண்டும் மலரும்…
பசுமையான நினைவுகள்…
பூங்காற்றின் இனிய நினைவுகள்…
நேற்றை மீண்டும் சுவாசிப்போம்…
நினைவுகளோடு பயணிப்போம்…!
🎙️ பூங்காற்று இணையவழி வானொலி வழங்கும்…
பசுமையான நினைவுகள்! 🌿